பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்!

பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்... Read more »

அமரர் தம்பிமுத்து சண்முகநாதன்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகநாதன் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக்... Read more »

அமரர் கார்த்திகேசு அன்னப்பிள்ளை

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் மல்லாவியை வசிப்பிடமாகவும் தற்போது கோயிற் குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் கார்த்திகேசு அன்னப்பிள்ளை அவர்கள் 23.07.2020 அன்று காலமானார் அன்னாரின் இறுதி கிரியை நாளை 24.07.2020 நடைபெறும். அன்னார்  அமரர் இராசையா கார்த்திகேசு அவர்களின் அன்பு... Read more »

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தந்தை பிரான்ஸில் வசித்து வரும் நிலையில், தாய் மற்றும் சகோதரருடன் கொக்குவில் பகுதியில் வசித்து... Read more »

ஈழ தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானாவால் மரணம்

புலம்பெயர் தேசத்தில் கொரோன வைரஸ் நோய் பரவலால் அதிக மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. யாழினி புலம் பெயர்ந்த தேசத்தில் அயராது தமது முத்து எயில்மெண்ட் என்கிற சிறிய நிறுவன அங்காடி நடத்தி பல ஈழ புலம் பெயர்ந்த... Read more »

தேசிய தலைவரது சகோதரனும் காலமாகினார்

வல்வெட்டித்துறை சிவன் கோயில் அறங்காவலரும் தேசிய தலைவரது சகோதரனுமான அருணாசலம் தியாகராஜா கடந்த 15ம் திகதி காலமாகியுள்ளார். இவர்,யாழ்ப்பாண அரசை போத்துக்கேய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற இறுதிவரைக் களமாடிய போர் வீரர்கள் வழியில் வந்தவரும்,வல்வெட்டித்துறை சிவன் கோயில், பர்மா முருகன் கோயில்... Read more »

பிரித்தானியாவில் அண்ணனும் தம்பியும் கொரோனாவுக்குப் பலி!

பிரித்தானியாவில் அண்ணனும் தம்பியும் கொரோனாவுக்குப் பலி! யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் ... Read more »

இங்கிலாந்தில் பெங்களூர் தமிழர் கொரோனாவிற்கு பலி!

கண்ணீர் அஞ்சலிகள்.. இங்கிலாந்தில் வாகன சாரதியாக பணியாற்றிய பெங்களூர் தமிழர் கொரோனாவிற்கு பலி!அநாதையான குடும்பம்.#stayinhome# இங்கிலாந்தில் வாடகை சாரதியாக பணியாற்றிய தமிழர் கொரோனாவால் பலியானது அவரது குடும்பத்தை உலுக்கியுள்ளது. ஹீத்ரோ விமான நிலத்திற்கு பயணியை அழைத்து சென்றபோதே இந்ந நோய்... Read more »

கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்.வடமராட்சி தம்பதிகள்!

இலட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வருகின்ற கொரோனா கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மற்றொரு வயோதிபத் தம்பதியரையும் பலியெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த நேரு என்று அழைக்கப்படும் ஜவர்ஹர்லால் நேரு குமாரசாமி மற்றும் அவருடைய மனைவி இராஜேஸ்வரி ஆகியோர் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.... Read more »

கனடாவில் யாழ் தம்பதி கொரோனாவால் மரணம்

கனடாவில் யாழ். கணவனும் மனைவியும் கொரோனாக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் தீவுகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா தேசிங்குராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியார் புஸ்பராணி நாகராஜா கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில்... Read more »