பாகிஸ்தானுக்கு இமாலய வெற்றி!

உலகக்கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்தியா அணியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில்... Read more »

பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை அணி

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போடடியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.... Read more »

இலங்கை அணிக்கு வெற்றி!

ரி20 உலக கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் நமீபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் இன்றைய தினம்... Read more »

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. துபாயில் இன்று (15) இரவு 07.00 மணிக்கு துபாய் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்,  முதலில் துடுப்பெடுத்தாடிய , சென்னை சூப்பர்... Read more »

இலங்கை வெற்றி – ஓமானுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டி 20 போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட... Read more »

19 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் நேற்று  (07) இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »

ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில்... Read more »

ஓய்வை அறிவித்தார் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான உலகக்கிண்ண... Read more »

இலங்கையை வீழ்த்தி தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடை​யிலான இரண்டாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »

பதக்க வேட்டையில் சீனா முன்னிலை!

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது. இதன்படி 29 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 63 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா,... Read more »