குழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி!

தமிழ் நாட்டில் வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை வித்தியாசமாக குழந்தை உருவம் போன்று ஆட்டுக்குட்டி பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அமானுல்லா. இவா் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா்.... Read more »

அரிய வகை 2 பாம்பினங்கள் கண்டுபிடிப்பு!

இலங்கையில் இரண்டு புதிய இன பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நக்கிள்ஸ் மலைத்தொடர் காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அழிவடையும் நிலையில் இருந்த இரண்டு வகை பாம்புகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் நடைபெறும் ஆய்வுத் திட்டமொன்றின்போது,... Read more »

தீப்பெட்டி பிரியர் சேகரித்த தீப்பெட்டிகள்!

வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்கள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பவர்களும் உண்டு. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம்... Read more »

பார்வையாளர்களிடம் மரியாதைக் குறைவாக பேசிய கிளிகள்..!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற உயரியல் பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன.... Read more »

117 வயதில் சிறிலங்காவில் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் பெண்மணி

ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண்ணாகும். 1903ஆம் ஆண்டு மே மாதம்... Read more »

சுறா மீனை தூக்கிச் செல்லும் அதிசய பறவை.

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனை கவ்விச் செல்கிறது. இது அங்கிருந்தவர்களால் படமாக்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சுறா மீனையே தூக்கும் அளவுக்கு பெரிய பறவையா என... Read more »

அங்காடிக்குள் நுழைந்த கரடி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் கரடி புகுந்து உணவு தேடிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தஹோ ஏரி அருகே உள்ள கிங்ஸ் பீச் சேஃப்வே பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த கருப்பு நிற பெரிய கரடி, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில்... Read more »

ரூ.3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஆடு

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற சந்தையில் செம்மறி ஆடொன்று ரூ.3.5 கோடி ரூபாய்க்கு(இந்திய ரூபாய் மதிப்பீட்டின்படி) ஏலம் போயுள்ளது. ஸ்காட்லாந்தின் லானார்க்கில் நடைபெற்ற ஆட்டு சந்தையிலேயே இந்த விலைக்கு எடுக்கப்பட்டது. ஸ்காட்டிஷ் தேசிய சந்தை நடத்தி வரும் இந்த ஆட்டுச் சந்தையில் ஆடுகளின்... Read more »

கதவு மிண்டுக்கல்லின் மதிப்பு இத்தனை கோடியா?

பொதுவாகவே கதவோ, மேஜையோ அசையாமல் இருக்க நாம் முட்டுக்கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அமெரிக்காவில் அப்படி முட்டுக்கொடுத்த ஒரு கல்லின் விலை இன்று கோடி ரூபாய் என்பது அந்த குடும்பத்தினரை சந்தோசக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசொரியர்... Read more »

இரண்டு தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

புத்தளம் – ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்களுடன், ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியுடன் மேலும் இரு குட்டிகள் பிறந்துள்ளன. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரினால் வளர்க்கப்படும் ஆடு ஒன்றே இந்தக் குட்டியை ஈன்றுள்ளது. நேற்று... Read more »