பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக... Read more »

மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது இளைஞன்!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் வடமேற்கில் இருக்கும் Harrow-ன் Northwick பூங்காவில், கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இளைஞன் ஒருவன் கத்தி குத்து காயங்களுடன் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டான். அதன் பின்னர் சுமார் அவர் 40 நிமிடங்கள் கழித்து குறித்த... Read more »

மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் பறிக்கக்கூடாது

அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  விசேட ஒத்திவைப்புப்... Read more »

இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் புதுப்பிப்பு!

இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய... Read more »

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 14 ரூபாயாக உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி ஆரம்ப கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

மத்திய வங்கி வழங்கவுள்ள சலுகைகள்!

இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில், முக்கியத்துவத்தின் அடிப்படையில், 6 மாதத்தினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதி கடன் பெறுநர்களுக்கு... Read more »

அதிகரித்து வரும் வாகனங்களின் விலை

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். வாகனங்கள் இறக்குமதியை அரசாங்கம்... Read more »

இலங்கையில் புதிய 1,000 ரூபாய் தாள் அறிமுகம்!

இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபா தாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆயிரம் ரூபா தாளை மத்திய வங்கியின் ஆளுனர், இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கினார். Read more »

மாணிக்கல் கல் அகழச் சென்ற இளைஞன் மரணம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ முயன்றச் சென்ற நபர் மண்மேடு சரிந்துவிழுந்து உயிழந்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் ரைட்அக்கரை தோட்டத்தைச் சேர்ந்து 26 வயதுடைய... Read more »

பாராட்டைப் பெறும் யாழ். மாணவி!!

யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச்... Read more »