மீண்டும் கொரோனா சாவுககளும் அதியுச்சத் தொற்றும் அதிகரித்துள்ளன. அரசாங்கம் அச்சம் தெரிவித்தபடி, கொண்டாட்டங்களின் பின்னரான் தொற்றுக்கள் மிகவும் மோசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. நாளை பாடசாலைகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்தத் தொற்று அதிகரிப்பு மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. கடந்த... Read more »
பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், விடுமுறை கழிந்து பாடசாகைள் ஆரம்பிப்பதை ஒரு வாரம் வரை ஒத்திவைத்துள்ளனர். ஆனால், பிரான்சில் நாளை கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என கல்வியமைச்சர் ஜோன் மிசேல் புளோங்கே (Jean-Michel Blanquer) உறுதிப்படுத்தி உள்ளார்.... Read more »
Chambourcy நகரில் உள்ள மகிழுந்து காட்சியறை ஒன்றில் பலத்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வருடத்தின் முதல் நாள் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Chambourcy (Yvelines) நகரில் உள்ள BMW நிறுவனத்தின் மகிழுந்து காட்சியறை ஒன்றே இவ்வாறு... Read more »
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியில் சர்ச்சை எழுந்துள்ளது. புதுவருடத்துக்கான வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் வழங்கியிருந்தார். அதன் போது பிரெஞ்சு தேசிய கீதமான Marseillaise பாடல் பின்னணியில் ஒலித்தது. இந்த தேசிய... Read more »
இன்று ஜனவரி ஒன்று முதல் ஒருசில ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2021 ஆம் ஆண்டு இன்று முதல் இந்த தடை நடமுறைக்கு வருகின்றது. இதில் உறிஞ்சும் குழாய், உணவுகள் பொதி செய்யும் பெட்டிகள்,... Read more »
தீ விபத்துக்குள் சிக்கிய தம்பதியினர் இருவரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். நேற்று டிசம்பர் ஆம் திகதி இரவு இச்சம்பவம் Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், rue Eugène-Varlin வீதியில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்து... Read more »
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் திருத்தப்பணிகளுக்காக €20 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹ்ஹ் மாவட்டத்தில் உள்ள Basilique de Saint-Denis தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்ஸ் மாகாணம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.... Read more »
இன்று நள்ளிரவிலிருந்து பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்களும், பயணிகள், பொருட்கள் என, தரைப்பாதை, வான்பாதை, கடற்பாதை, இருப்புப் பாதை என அனைத்து வழிகளும் மூடப்படுவதாகப் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடந்த அவசரப் பாதுகாப்புச் சபையின் முடிவில் இந்த... Read more »
கொரோனத் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்கின்றது. கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 12.799 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான ஆய்வுகூடங்கள் தங்கள் பெறுபேறுகளை வழங்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த... Read more »
2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக Amandine Petit எனும் அழகி தேர்வாகியுள்ளார். நேற்று சனிக்கிழமை இந்த அழகிப்போட்டி Puy du Fou அரங்கில் (Pays de la Loire ) இடம்பெற்றது. இதில் Normandy நகரைச் சேர்ந்த... Read more »