இளமையை மீட்ட விஞ்ஞானிகள்!

டெல் அவிவ் (Tel Aviv) பல்கலைக்கழகம் மற்றும் ஷமிர் மருத்துவ மையத்தின் விஞ்ஞானிகள் முதுமை அடையும் செயல்முறையை நிறுத்துவது மட்டுமல்லாமல், ஒரு அறையில் உயர் அழுத்த மட்டத்தில் ஆக்ஸிஜனை (Oxygen) வழங்கி, முதுமையடையும் தன்மையை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகின்றனர்.... Read more »

டுவிட்டரில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் பதிவுகள் வைரல்!

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுவரை 60,000ற்கும் மேற்பட்ட பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்தநாளுக்காக... Read more »

மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை!

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக நேற்று  அறிவித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலிகள், இந்தியாவின்... Read more »

Google பலூன் இலங்கையில் தோற்றமைக்கான காரணம்

கூகுள் பலூன் வேலைத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்... Read more »

மின்னஞ்சல் முகவரியைப் படமாகப் பெறலாம்!

மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்து கொண்டிருப்பதை விட அதை அப்படியே படமாக்கி இணைத்து விட்டால் பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்குமே என்றுதானே சிந்திக்கிறீர்கள்… இனி அந்த சிந்தனையைக் கைவிடுங்கள்… இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் உள்ள காலிப்பெட்டியில்... Read more »

கொரோனா வைரஸை அழிக்கும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸைக் கொல்வதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இக் கருவிக்கு நானோ வேவ் டிவைஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறையில் வைக்கப்படும் இக் கருவியானது காற்றை உள்ளிழுத்து புற ஊதாக் கதிர்களால்... Read more »

நாளை பி.எஸ்.எல்.வி.சி -49 ரக ரொக்கட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது!

பூமி கண்காணிப்பு உள்ளிட்ட 10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி-49 ரக ரொக்கட் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த ரொக்கட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளில்... Read more »

இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வட்ஸ்அப் தகவலின் மூலம் திறன்பேசிகளில் தீம்பொருள் (Malware)நிறுவப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறிய இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் , இது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இலவச டேட்டா வழங்கும் போர்வையில் வரும் தகவலுடன் வரும் இணைப்பைக் கிளிக்... Read more »

பூமியைவிட பெரிய கரும்புள்ளி சூரியனில்!

சூரியனில் பூமியின் அளவைவிட பெரிய கரும்புள்ளி ஒன்று புதிதாக உருவாகி இருப்பதை சார்ஜா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தக் கரும்புள்ளி உண்மையிலேயே சூரியனில் இருக்கும் ஓட்டை அல்ல என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.... Read more »

டிக் டாக் நிறுவன உறுதிமொழியால் டிக்டாக் மீதான தடை நீக்கம்!

உலகளவில் மக்களை கவர்ந்துள்ள செயலிகளில் டிக் டாக் முக்கியமான ஒன்று. பாமரர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பயன்படுத்தும் இந்த செயலி சீன நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக்கை தடை செய்ய அரசியல் ரீதியான... Read more »