திருகோணமலையில் விபத்தில் சிக்கிய இளைஞன்

பெற்றோர் விலையுயர்ந்த வாகனத்தை வாங்கிக் கொடுப்பாங்க அதன் உழைப்பின் பெறுமதி தெரிய வேணுமே! தற்பொழுது திருகோணமலை ஏகாம்பரம் வீதியில் புத்தம் புதிய பைக் பதிவு இலக்கமே வரவில்லை ஒரு இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில். இவ்வளவு பணத்தைக் கொடுத்து தாய்... Read more »

மாவீரர் பாடலை முகநூல் ஊடாக பதிவேற்றியவர் கைது!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை... Read more »

மதில் விழுந்ததில் சிறுவனுக்கு இரண்டு கைகளும் உடைந்தது!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் புளியங்குளம்,... Read more »

தம்பியின் கையை வெட்டிய அண்ணன்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் தம்பியின் கையை வெட்டிய அண்ணனை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில்... Read more »

கணவரிற்கு வழங்கப்பட்ட அதிரடித் தீர்ப்பு!

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவிக்கு பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளார். இவ்வாறு 10 வருட கடூழியச் சிறைத்... Read more »

வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றுங்கள்

வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்... Read more »

திருகோணமலையில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதி!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி... Read more »

பொரிப்பதற்க கொண்டு செல்லும் போது கைப்பற்றிய எண்ணெய்

இதைப்பார்த்தால் கழிவு ஒயில் போன்று உள்ளது ஆனால் திருகோணமலையில் வீதியோர சிறிய வடைக்கடைகளில் பொரிப்பதற்கு பயன்படுத்த கொண்டு செல்லும் போது கைப்பற்ற எண்ணெய் வகைகள்!! இதுபற்றி பொதுச்சுகதார பரிசோதகர் கூறும் போது பெரிய ஹொட்டலில் உணவுகள் பொரித்த எண்ணையை எடுத்து... Read more »

மனைவியை கொன்றவருக்கு மரண தண்டனை!

திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியில் மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (18) தீர்ப்பளித்துள்ளார். 38 வயதுடைய கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற... Read more »

தூக்கில் தொங்கிய நிலையில் தல தீபாவளி கொண்டாட வேண்டிவர் மீட்பு

குளத்துக்கு அருகில் உள்ள தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு தீபாவளி தினத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குறித்த சட்டம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03... Read more »