பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவுப் பொலிஸாரால் ஏற்கனவே... Read more »

ஜனவரியில் வடக்கில் 557 பேருக்கு கோரோனா தொற்று

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம்... Read more »

குருந்தூர் மலை : இரு வழக்குகள் தாக்கல் செய்ய முடிவு!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற... Read more »

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது

முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை... Read more »

ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட்

வடக்கு, கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும்... Read more »

முல்லைத்தீவில் மினி சூறாவளி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை தீர்த்தக்கரை பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடியொன்று சேதமடைந்துள்ளதோடு, மேலும் சில கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.... Read more »

சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி

– மயூரப்பிரியன் –   அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார். சாகித்திய விருது பெற்ற நாவல்... Read more »

வவனிக்குள விபத்து தந்தை மகள் உள்ளிட்ட மூவர் பலி!

முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டடில் கப் வாகனம் தடம் புரண்ட விபத்தில் 37 அகவை தந்தை 3 அகவை மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளார்கள். நேற்று(19.20.20) மாலை வவுனிக்குளம் குளக்கட்டு ஊடாக பயணித்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்கு... Read more »

கடற்தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க முடியா விடின் அமைச்சு பதவியை துறக்க தயங்க மாட்டேன்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள்... Read more »

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு,... Read more »