1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள களஞ்சிய சாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தக நபர் புத்தளத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என... Read more »

கஞ்சாவுடன் ஆசிரியர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மன்னார் பாடசாலை வாயிலில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் பொலிசாரின் உதவியுடன் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை... Read more »

5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் புயலாக மாறியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. “நிவாட்” என ஈரான் நாட்டினால் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் இன்று இரவு புல்மோட்டைக்கு... Read more »

வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றுங்கள்

வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்... Read more »

சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட... Read more »

மன்னாரில் 30 குளங்கள் புனரமைப்பு!

கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள்  புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக  36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.  மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது... Read more »

முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம்

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தகனம் செய்யும் செயற்பாட்டுக்கு சில அரசியல் கட்சிகள், பல அமைப்புக்கள் மற்றும்  சர்வதேச அமைப்புக்கள்... Read more »

மன்னாரில் மாணவியை கர்பமாக்கிய நபர்!

பாடசாலை மாணவியொருவர் கர்பமாகிய சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னாரில் ஒரே வீட்டில் தங்கியிருந்த 40 வயது மதிக்கதக்க உறவுக்கார நபராலே குறித்த மாணவி கர்பமாக்கப்பட்டதாக தெரியவருகிறது. வயிற்றுக்குள் குத்துதென வைத்திசாலைக்கு சென்ற போதே குறித்த பெண் கர்ப்பமானது தெரியவந்துள்ளது. பிள்ளைகளின்... Read more »

மன்னாரில் மற்றுமொரு இளைஞன் குத்திக்கொலை!

மன்னாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராமசேவகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் தற்போது ஹம்பலாங்கொடை-கொடஹேன பகுதியில் ஒரு கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் கூரிய ஆயுதத்தினால்... Read more »

காதலால் தீயில் எரிந்த மன்னார் இளம் யுவதி

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாகவும்... Read more »