யாழில்.கொரோனோவால் இன்றும் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 118 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் Read more »

கறுப்பு ஜூலையை முன்னிட்டு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டது. கருப்பு ஜூலை 23 நினைவு நாளை முன்னிட்டு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ... Read more »

கோப்பாய் பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 09 பேர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் மூவர் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என... Read more »

கறுப்பு யூலை சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளது!

கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட  சுவரோட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாக பொலீஸ், ராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது Read more »

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்.

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும், முதியவர் இதய வருத்தம் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.... Read more »

குளப்பிட்டி சந்தி கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய மூவர் கைது!

கொக்குவில் குளப்பிட்டி  சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும்  வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண  பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி... Read more »

குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும்... Read more »

யாழில்.துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் இராணுவ சேவையில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ளன எனவும் , அதிக மன அழுத்தம்... Read more »

ஹிஷாலினி தொடர்பான விசாரணைகள் தலையீடுகள் இன்றி இடம்பெற வேண்டும்

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள... Read more »