யாழ் பல்கலை முன்னாள் உடற்கல்வி அதிகாரி மரணம்!

யாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் தலைவருமாவார். இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் Read more »

யாழ் விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆட்சியில் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஆரம்பித்தபோது விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்த பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும்... Read more »

நாக பாம்பை போதையில் பிடித்து விளையாடிய நபர்!

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த... Read more »

மயிலத்தமடு காணிகளும் பறிபாேகிறது!

“மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என... Read more »

யாழ் பருத்தித்துறையில் சிறுமி சடலமாக மீட்பு!

சாரையடியில் மரணித்த சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில்... Read more »

இதுவரை 200 பேருக்கு கிழக்கில் கொரோனா உறுதி!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகார... Read more »

ரவிகரன் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகிய நால்வருக்கு எதிரான வழக்கு விசாரணைகள்,... Read more »

விசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர்துயிலும் இல்லம்

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இனம் தெரியாத விசமிகளினால் வாகரை- கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு... Read more »

கே.கே.எஸ். கடலில் குளித்த இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு... Read more »

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ்... Read more »