ICU வில் நடிகை கெளசல்யா!

டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல் பிரச்சனையால்... Read more »

சாண்டியின் புதிய அவதாரம்!

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர் அறிமுக இயக்குனர் சந்துரு எனபவர் இயக்கும் த்ரில் மர்டர் கதை அம்சம் கொண்ட... Read more »

மாஸ்டர் திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  மாஸ்டர் திரைப்படம்  வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பொது... Read more »

லொஸ்லியா தொடர்பில் நாமலின் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார். இந்நிலையில் லொஸ்லியா தற்போது இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார், இன்னும் சில... Read more »

பிக்பொஸ் வீட்டில் இருந்து சீக்கிரம் வெளியேற்றுங்கள்

பிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களிடம் இருந்து தான் எந்த கன்டென்ட்டையும் இதுவரை பார்க்கவில்லை எனவும் அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பரத்தின் பதிவைப் பார்த்து நடிகர் பிரேம்ஜி... Read more »

வலிமை’ படப்பிடிப்பில் விபத்து

‘வலிமை’ படப்பிடிப்பில் அஜித்துக்கு எப்படி விபத்து ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. சில முக்கியமான சண்டைக் காட்சிகளை இந்தியாவின் ஹைதராபாத்தில் படமாக்கி விட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. இதில் அஜித்துக்குக் காயம்... Read more »

நீரில் மிதக்கும் பிக்பொஸ் வீடு

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழ்நாட்டின் சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் உள்ளே தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக... Read more »

சொல்லுவோம் – சிறும்படம் வெளியீடு!

ஈழத்து இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான சிவராஜின் இயக்கத்தில் “சொல்லுவம்” எனும் ஈழத்து தமிழ் சிறும்படம் இன்றைய தினம் மாலை இயக்குனரின் youtube சனலில் வெளியிடப்பட்டுள்ளது. தர்மலிங்கத்தின் நடிப்பில் , மதீசனின் இசையிலும் இச் சிறும்படம் உருவாகியுள்ளது. ஈழத்தில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பொது வெளியில் சொல்ல முடியாதை எம்... Read more »

ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சிறிது காலம் ஜி தமிழ் சீரியலில் அவரது கணவர் தினேசுடன் சேர்ந்து நடித்து வருகிறார் இந்த... Read more »

நடிகர் தவசி காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் தவசி Read more »