ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 26... Read more »

தமிழ் குடும்பமொன்று நடத்திய நிகழ்வால் பலருக்கு கொரோனா

லண்டனில் லாக் டவுனையும் மீறி தமிழ் குடும்பம் ஒன்று மகளுக்கு வீட்டில் புப் புனித நீராட்டு விழா செய்துள்ள நிலையில், விழாவுக்கு சென்ற 25 தமிழர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் இரகசியமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் தூரத்தில்... Read more »

கொரோனா இந்தியாவில் இருந்தே பரவியது என்கிறது சீனா

இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம்... Read more »

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக... Read more »

அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை!

சிட்னி உட்பட அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலை பதிவாகியதை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எதிர்வு கூரப்பட்டுள்ளது. சிட்னியில் வெப்பநிலை சனிக்கிழமையன்று 40 டிகிரி செல்சியஸை தாண்டியது என்றும் அதே நேரத்தில் மேற்கு நியூ... Read more »

துன்புறுத்தலால் மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப்பெண்!

பிரேசில் நாட்டில் காதலனின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், இளம் வயது கர்ப்பிணி ஒருவர் நாலாவது மாடியில் சுமார் 33 அடி உயரத்தில் இருந்து வெளியே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாள் எப்படி இருந்தது என விசாரிக்க மறந்ததாக... Read more »

கனடாவில் 24 மணித்தியாலத்தில் 5,967 பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, 95 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 064பேர்... Read more »

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை!

ஈரான் மூத்த அணு விஞ்ஞானி பிரிகேடியர் ஜெனரல் மொஹ்சென் பக்ரிசாதே நேற்று (27) படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவரது வாகனத்தை மறித்து ஆயுததாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆயுததாரிகளுக்கு... Read more »

வெளியேறத் தயார் என அறிவித்த டிரம்ப்!

ஜோ பைடன் வெற்றியாளர் என தேர்வாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார் என டிரம்ப் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வி அடைந்த பின் டிரம்ப் முதன்முறையாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெற்றியாளரை... Read more »

லண்டனில் ஈழத்து இளைஞர் ஒருவர் தற்கொலை!

லண்டனில் ஈழத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அறியமுடிகிறது. மன்னாரிலிருந்து லண்டன் சென்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவிற்கு மத்தியில் கடந்த மாதம் லண்டன் சென்ற 20 வயது மதிக்கதக்க இளைஞர், அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார் இந்த... Read more »