மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொரோனோவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »

பொலிஸார் போன்று வேடமணிந்தவர்கள் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!

கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் பொலிஸார் போன்று வேடமணிந்த ஆயுததாரிகளே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு... Read more »

இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர்... Read more »

கிணற்றுக்குள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

கிணறு ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி, கந்தானேகெதர, கஹடபிட்டியவத்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more »

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் குழப்பம் – சிறைக்காவலர்கள் குவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி... Read more »

கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதல் மரணம்!

கராப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 56... Read more »

மாகாணம் விட்டு மாகாணம் சென்று நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த மூவரில் இருவருக்கு கொரோனா!

வெல்லவாய பொலிஸ் அதிகாரப்பிரிவின் எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிட மற்றும் நீராட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும்... Read more »

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் , நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கடுவலை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த... Read more »

உரத்தட்டுப்பாட்டுக்கு எதிராக நாடாளுமன்றுக்குள் போராட்டம்!

உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்றத்துக்குள் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்றனர். Read more »

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்க தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொரோனா தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை... Read more »