கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார். குறித்த பணிகளில்  “ஜென்னோவா பயோபார்மா ‘பயாலஜிக்கல் மற்றும் ‘டொக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி’ ஆகிய... Read more »

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிப்பு ரஜினி!

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை)... Read more »

தமிழகத்தில் கனமழை பெய்யும் – சிவப்பு எச்சரிக்கை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய... Read more »

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அண்ணாமலையாரை போற்றி மக்கள் வீடுகளில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய நிலையில் திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டப்பட்டது. திருவண்ணாமலையை சுற்றி 20... Read more »

தன்னுடைய நண்பியை காதலித்து திருமணம் செய்து கொன்ற மகன்!

தென்காசி அருகே சொத்துத் தகராறு காரணமாக மகனே தந்தையை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். 70 வயதாகும் தங்கராஜூக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், கடந்த 15 வருடங்களாக 2... Read more »

39 பேருக்கு சபரிமலையில் கொரோனா!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், பொலிஸார் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட இதுவரை 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த16ஆம் திகதி சபரிமலை ஐயப்பன்... Read more »

பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 18ஆயிரம் கனஅடியாக உள்ளதால் நீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும்... Read more »

கடலாக மாறிய மதுராந்தகம் ஏரி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி கடலென காட்சியளிக்கிறது. ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடந்த போது கொட்டிய கனமழையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்... Read more »

புதுச்சேரியில் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை!

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியை  இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது இருப்பினும் காலை முதல் காற்றும்  லேசான மழையும் பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச்... Read more »