நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை

யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலஸ்‌வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த கீரிமலை நகுலேஸ்வர ஆலயம் உட்பட்ட பல சைவசமய ஆலயங்கள் , சைவசமய... Read more »

நல்லூரானை வழிபட பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

கொரோனா பெரும் தொற்று காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுள் பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய வாசலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான சிறப்பு ஏற்பாட்டினை ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். ஆலயத்திற்கு முன்பாக உள்ள வில்லு மண்டப வாயில் முகப்பில் பலிபீடம்... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய வாழை வெட்டு உற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி –  மானம்பூ உற்சவம் இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக  இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின்... Read more »

நல்லை ஆதீன குருமுதல்வரின் ஜெனன தினம்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஜெனன தினமான இன்று புதன்கிழமை, காலையில்  கோப்பாய் ஸ்ரீ சுப்ரமுனிய கோட்ட  ரிஷி தொண்டுநாதன்சுவாமி,  வேதாந்த மட பீடாதிபதி ஸ்ரீ வேதவித்தியாசாகர் சுவாமி,  கலாநிதி ஆறுதிருமுருகன்... Read more »

நல்லூர் வைரவர் சாந்தி!

 நல்லூர் கந்தசுவாமி  ஆலய வைரவர் சாந்தி இன்றைய தினம் நடைபெற்றது. Read more »

நல்லூரானின் திருக்கல்யாணம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் நிறைவடைந்தமையை அடுத்து பூங்காவன திருவிழாவான இன்றைய தினம் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது Read more »

நல்லூரான் கொடியிறக்கம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கொடியிறக்கத்துடன்  நிறைவுற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று... Read more »

நல்லூரானின் தீர்த்தோற்சவம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தினம் 25ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. Read more »

பச்சை அலங்காரத்தில் நல்லூர் ஆறுமுக சுவாமி!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர் திருவிழாவான இன்றைய தினம் ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்காட்சி அளித்தார். அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி... Read more »

நல்லூரான் ரதோற்சவம் – சிறிய தேரில் ஆரோகணித்த வேல் பெருமான்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார். அதனை தொடர்ந்து... Read more »