யாழ் பல்கலை முன்னாள் உடற்கல்வி அதிகாரி மரணம்!

யாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் தலைவருமாவார். இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் Read more »

ICU வில் நடிகை கெளசல்யா!

டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல் பிரச்சனையால்... Read more »

கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார். குறித்த பணிகளில்  “ஜென்னோவா பயோபார்மா ‘பயாலஜிக்கல் மற்றும் ‘டொக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி’ ஆகிய... Read more »

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிப்பு ரஜினி!

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை)... Read more »

யாழ் விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆட்சியில் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஆரம்பித்தபோது விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்த பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும்... Read more »

நாக பாம்பை போதையில் பிடித்து விளையாடிய நபர்!

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த... Read more »

சாண்டியின் புதிய அவதாரம்!

நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுக்கும் நிலையில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்து உள்ளனர் அறிமுக இயக்குனர் சந்துரு எனபவர் இயக்கும் த்ரில் மர்டர் கதை அம்சம் கொண்ட... Read more »

கொரோனா தடுப்பு அமைச்சராக சுதர்ஷினி!

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேக்கு மேலுமொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சராக இன்று (30) பதவியேற்றுள்ளார் Read more »

காணொளி மூலம் அமைச்சரவை கூட்டம்

அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை கூட்டம் காணொளி அழைப்பு மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது கொரோன நிலைமையால் மட்டுமல்ல நேரச் சேமிப்பு, செலவீன குறைப்பை நோக்காக கொண்டு இவ்வாறு காணொளி அழைப்பு... Read more »

தம்புள்ளயை வென்றது யாழ்!

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (30) தம்புள்ள விகிங்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன. இந்தப்போட்டியில் திசார பெரேராவின் அதிரடி மூலம் ஓட்டங்களை வாரிக் குவித்த யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 66 ஓட்டங்களினால்... Read more »