வியாழேந்திரன் உட்பட ஐவருக்கு அழைப்பாணை

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற... Read more »

திருமலை கொலையாளிக்கு பிணை நிராகரிப்பு

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை  தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை  வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் (28) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த ... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச காணாமல் போனோர் தினமான 30ம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சர்வதேச காணாமல்... Read more »

காணிகளை விடுவித்து தருமாறும் மக்கள் கோரிக்கை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரச படைகள் நிலை கொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் விரைவில் நல்லிணக்க அடிப்படையில் விடுவித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பாக அதன்... Read more »

புத்தள வனப்பகுதி தீ

புத்தள, வெலன் ஆரகந்த வனப்பகுதியில் நேற்றிரவு தீ பரவியதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு அப்பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் இயங்கி வரும்  தொழிற்சாலையொன்றின் பௌசர் வண்டி ஒன்று... Read more »

மிஹின் லங்கா விமான நிலைய மோசடி

ஸ்ரீலங்கான் எயார் லைன்ஸ் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான... Read more »

வெடிபொருட்கள், இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ரஷ்ய விஞ்ஞானிரொருவரால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27.08.2019) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சுமார் 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய... Read more »

தற்கொலைக்கு முதல் எடுத்து கொண்ட செல்பி

கர்நாடக மாநிலத்தில் தாய்- மகள் இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா (38) மற்றும் அவருடைய மகள் சௌமியா (19) இருவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை... Read more »

தவறான உறவால் ஏற்பட்ட நிலமை

தமிழகத்தில் ஒரே இரவில் தாய், மகள்களை கொலை செய்துவிட்டு உடல்களுடன் தவறாக நடந்து கொண்ட கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் இருக்கும் வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக... Read more »

மூட நம்பிக்கையால் சிறுமியை சீரழித்த மந்திரவாதி

கேரளாவில் சிறுமிக்கு சூனியம் எடுப்பதாக கூறி நடுக்காட்டிற்கு அழைத்து சென்று பா லியல் தொ ல்லை கொடுத்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளா திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகளுக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல்... Read more »