முகநூலினால் ஒன்று கூடியவர்கள் கைது

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதி விடுதி ஒன்றில் முகநூல் ஊடாக ஒன்று கூடி போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட ஐவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்கள் உள்ளிட்ட 8 பேரே கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின், கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டது.


Recommended For You

About the Author: Ananya