இங்கிலாந்தை போட்டுத் தள்ளிய பாகிஸ்தான்..

2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின.

தன் முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

வலுவான அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் சதம் அடித்தும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. போட்டியில் என்ன நடந்தது?


Recommended For You

About the Author: Editor