விபத்தில் இருவர் பலி

மன்னார் – முருங்கன் பகுதியில் இன்று (23) இரவு மின் கம்பத்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இ.பிரசாந் (24) மற்றும் க.தயாளன் (19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya