அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட OMP அலுவலகம்

யாழில் இன்று அதிகாலை வேளையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது
குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போது அதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை அவசர அவசரமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்