பாசையூர் அந்தோனியாரின் திருச்சொருப வழிபாடு!!

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத் திருவிழா

இன்று பாசையூர் கடலில் இருந்து அருள்பாலித்துகொண்டிருக்கும் புனித அந்தோனியாரின் திருச்சொருபத்தில் வழிபாடு இன்று மாலை 5 மணிக்க கொழம்புத்துறை பங்குதந்தை தலைமையில் இடம்பெற்றது .

இந்த வழிபாட்டடில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டர்கள்.

 

 

 


Recommended For You

About the Author: Editor