தேசிய சுற்றாடல் வாரம்

தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள்

ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலம் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில்  பழ மரக்கன்று ஒன்றினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டார்.


Recommended For You

About the Author: Editor