வாகனேரி இத்தியடிவிநாயகரில் முஸ்லிம்கள் அடாவடி!!

வாகனேரி இத்தியடி சித்தி விநாயகர் ஆலயத்தின் சுற்றி மதில் போடுவதற்கு ஆலயத்தினால் முன்னெடுத்து வருகிறது
அதனை ஒருசில முஸ்லிம் சமூக விரோதிகள் இவ் ஆலயத்தின் காணியை அபகரிக்கும் நோக்கோடு தூணையும் உடைத்து  ஆலயத்தின் புனிதத்தை கெடுக்க சலத்தினை எறிந்தும் தீபச்சட்டிகளையும் உடைத்தும் மிகவும் நாசமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Recommended For You

About the Author: Editor