
எதிர்வரும் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் எசமானின் தொண்டர்களினால் ஆசாரபூர்வமாக காளாஞ்சி வழங்கப்பட்டது.