
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான பைசல் ஹஷிம் மற்றும் அலிஸாஹிர் மௌலான ஆகியோர் இன்று (23) இராஜாங்க அமைச்சர்களாக மீளவும் பதவியேற்றுள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைத்த போது ரிஷாட் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.