வவுனியா தான்தோன்றி மகாலக்ஷ்மி உற்சவம்

வவுனியா மறவன்குளம்  தான்தோன்றி மகாலக்ஷ்மி ஆலய வருடாந்த உற்சவம்  12.08.2019 அன்று  ஆரம்பித்து

21.08.2019 அன்று கடைசிநாள் திருவிழா வரை     தீமிதிப்பு, பால்செம்பு, பறவைக்காவடி, காவடி, தீச்சட்டி போன்ற வைபவங்களுடன் சிறப்பாக   இடம்பெற்றதுடன் 22.08.2019  அன்று வைரவர் பூஜையும் நடைபெற்றது.

ஊர்ச் சிறார்களின் நடனங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor