கஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடச் சிறை!

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

  • 5.3 கிலோ கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Ananya