நெல்லியடி பகுதியில் குழு மோதல்

இரண்டு பகுதி இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் சற்றுமுன் நெல்லியடி வீதியில் இடம்பெற்றுள்ளது.

சற்று முன்னர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடரந்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சிறிது நேரத்தில் தீர்க்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor