கடல் மூலமாக வெளிநாடு சென்றவர் உயிரிழப்பு

யாழ்ப்­பா­ணம், கோப்­பாய் பகு­தி­யில் இருந்து வெளி­நாட்­டுக்­குச் சென்ற இளை­ஞ­ரொ­ரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று அவ­ரது பெற்­றோ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.சிறிஸ்­கந்­தாராசா பர­ம­சி­வன் என்ற இளை­ஞனே இவ்வாறு உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னர் கனடா நோக்கி குறித்த இளை­ஞன் சென்­றுள்­ளார்.முக­வர்­கள் ஊடா­கக் கன­டா­வுக்­குச் சென்ற வேளை இந்­தத் துய­ரச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது .


Recommended For You

About the Author: Ananya