யாழில் கோர விபத்து!

மாதகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த சிற்றூர்தியை முந்திச் சந்தியைக் கடக்க முற்பட்ம வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் விபத்துக்கு உள்ளீகியது.

இச் சம்பவம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி சந்தியில் இடம்பெற்றது.


Recommended For You

About the Author: Editor