மீண்டும் சம்பந்தன் வசமாக போகிறதா எதிர்க்கட்சி தலமை?

த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன, தற்போதைய எதிர்கட்சி தலைவர் மெட்டு சின்னத்தையுடைய கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற படியால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பினடிப்படையில் அவரது அடிப்படை உறுப்புரிமை ரத்தாகின்றது .

ஆதலால் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் எதிர்கட்சிதலைவராக நீடிப்பதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும் . மீண்டும் த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்கட்சி தலைவராவதற்கான அரசியல் தளம் உருவாக்கப்படுகிறது .

பி.குறிப்பு : பொறுத்திருந்து பாப்பம் சிலவேளை நடக்கலாம் . சில வேளை மீண்டுமொரு தேசிய அரசு எஞ்சியிருக்கும் சில மாதங்களுக்கு உருவாக்கப்படவும் வாய்புகள் தென்படுகின்றன


Recommended For You

About the Author: Editor