ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணி இராணுவத்தால் முற்றுகை!!

கிளிநொச்சியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும்   கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும்  தெரியவருகின்றது.

அதற்கமைய குறித்த காணியில் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்   குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor