சவேந்திரி சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கையில் 23ஆவது இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

அவரின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில், அவர் இன்று (புதன்கிழமை) காலை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்