ஆட்டோ டயர் வெடித்து 8 பேர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 8 பேர் பலியாகினர். 10 பேர் காயமுற்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் எடுத்த எரகுடிஅருகே எஸ் எஸ் புதூர் கறி விருந்துக்கு வந்த மினி ஆட்டோ டயர் வெடித்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் மினி ஆட்டோவில் வந்த 13 பேர் காயமடைந்தன. இதில், 7 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 15 பேரை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 


Recommended For You

About the Author: Ananya