ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை

சதொசவின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஓரண்டுச் சிறைத் தண்டனை விதித்து இன்று (20) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டில் இடம்பெற்ற அரசி ஒப்பந்தம் தொடர்பிலான ஊழல் மோசடியில் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Ananya