பயிற்சியின் போது இராணுவ அதிகாரி கீழே விழுந்து பலி

அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: Ananya