தொடருந்து மோதி இரண்டு உயிர் பலி

தொடருந்து மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்துடன் மற்றொரு கன்று காயமடைந்தள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்து தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது.

இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Ananya