மத மாற்றத்தை தட்டிக்கேட்டவர்கள் கைது

யாழ்.பொன்னாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத பிரச்சார நடவடிக்கைள் அதிகாித்திருக்கும் நிலையில் அதனை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 போ் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

பொன்னாலை பகுதியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட மத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களை இலக்குவைத்து இந்த மத பிரச்சாரம் மற்றும் மதமாற்ற நடவடிக்கை தொடா்கிறது.

இந்நிலையில் மத மாற்ற முயற்சியை கண்டித்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேரை இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்திருக்கின்றனர்

Recommended For You

About the Author: ஈழவன்