மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி வைப்பு

முல்லைத்தீவு தண்ணீரூற்றுpனை சேர்ந்த காலம் சென்ற குமாரையா தம்பதிகளின் நினைவாக அவரது மான் குமாரையா றேடிங் சென்ரர் உரிமையாளரால் 12 மாணவர்களுக்கு மிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

18.08.19 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கள முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், முறிப்பு, கணுக்கேணி கிழக்கு, முள்ளியவளை கிழக்கு, செல்வபுரம், ஒட்டுசுட்டான், பொன்னகர்,மாமூலைஆகிய இடங்களினை சேர்ந்த மிகவும் வறுமைகோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உதவியாக ‘பன்னிரெண்டு’ மாணவ மாணவிகளுக்கு குமாரையா றேடிங் சென்ரர் உரிமையாளர் அவர்களின் தனிப்ட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த மிதிவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya