யாழில் விடுதி ஒன்றின் மீது பெற்றோல் தாக்குதலும் வாள் வெட்டும் !

யாழ்ப்பாணம் கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதிக்குள் புகுந்த சிலர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர்.

புதிதாக திறக்கப்பட்ட குறித்த விடுதியில் சமூக சீர்கோடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya