நற்சான்றிதழ்களை கையளித்த தூதுவர்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து, அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

அந்தவகையில் நோர்வேக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கெடெல், வடக்கு அயர்லாந்து மற்றும் பிரித்தனியாவின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் நெதர்லாந்து தூதர் தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் ஆகியோர் தங்களது சான்றுகளை இன்று வழங்கினர்


Recommended For You

About the Author: ஈழவன்