குடிநீருக்காக வீதியை மறித்து போராட்டம்

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்து பிரதேசவாசிகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியில் மஹஇந்துருவ பிரதேசத்தில்  வீதியை மறித்து பிரதேசவாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya