பகிடிவதை மாணவர்களுக்கு விளக்க மறியல்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya