இரக்கமற்ற மனிதர்கள்

இது இன்றையதினம் 18.08 கண்டியில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணி ஒருவரால் எடுக்க பட்ட புகைப்படம் , நண்பர் ஒருவரின் பதிவில் பார்தேன்,

பச்சை குழந்தை ஒன்றுக்கு இடம் தர மறுத்து ஜாலியாய் நகர்கிறது ரயில்,

மனித நேயம் மரணிக்கிறது என்பதற்கு  இதுவே அடையாளம்.


Recommended For You

About the Author: Ananya