போதை பொருட்களுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹேஷ் வகையான போதை பொருட்களுடன் இரண்டு பேரை கந்தான புபுதுகம பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்


Recommended For You

About the Author: Ananya