உரத்தட்டுப்பாட்டுக்கு எதிராக நாடாளுமன்றுக்குள் போராட்டம்!

உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்றத்துக்குள் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்