எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று (21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்