காரைநகர் தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய நிலையில் , நேற்று முன்தினம் திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: ஈழவன்